Technology

கோபத்தை கட்டுப்படுத்த ‘App’ கண்டுபிடித்த கரூர் பள்ளி சிறுவர்கள்! அசரவைக்கும் அம்சங்கள்!

2013 முதல் ”வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’’ மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆராய்ச்சி துறை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதியதலைமுறை எடுத்து வரும் முயற்சிக்கு பல தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், மக்களுக்கு பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் முன் வைத்து அசத்தினர். அதில் பெரும்பாலனவர்களின் கவனத்தை ஈர்த்தது, கோபத்தை கட்டுப்பத்த கண்டுபிடித்த ஒரு ஆப். இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்ள –  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Technology

9 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV – C54 – முழு விவரம்!

ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை PSLV C54 ஏந்தி செல்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:56க்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர். அகலம் 4.8 மீட்டர். 321 டன் எடை கொண்டது. இது PSLV XL வகையைச் சேர்ந்த ராக்கெட் ஆகும். நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில், முதல் அடுக்கில் புவிநோக்கு செயற்கைக்கோள் உட்பட…

Read More
Technology

ட்விட்டர், மெட்டா வரிசையில் இணைந்த கூகுள் நிறுவனம் – 10,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு!

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது. அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.