Technology

ட்விட்டர் 2.0-க்காக கடுமையாக போராடும் ஊழியர்கள்… அறிமுகமான அடுத்த புதிய வசதி!

ட்விட்டரில் ‘லைவ் ட்வீட்டிங்’ எனும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளார் எலான் மஸ்க். ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, பயனர்களுக்கு புதிய வசதி, நிர்வாக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அவர். இதனிடையே டிவிட்டர் 2.0 உருவாக்கப் போவதாகவும், இந்தப் பயணத்தில் ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கும் எனவும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் ‘லைவ் ட்வீட்டிங்’ எனும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளார் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மாட்…

Read More
Technology

பார்ன் வீடியோவை ஊக்குவித்த ஆயிரக்கணக்கான கணக்குகள் நீக்கம்; ட்விட்டர் செய்த தரமான சம்பவம்!

குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் விரும்பத்தகாத நிர்வாண வீடியோக்களை பதிவிட்டிருந்த 44,611 இந்தியக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். இது குறிப்பாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய செப்டம்பர் 26 – அக்டோபர் 25 க்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இந்தியாவில் இதுபோன்ற 52,141 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 26- செப்டம்பர் 25க்கு உட்பட்ட காலகட்டத்தில் ஏற்கனவே முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும், எலான் மஸ்க்கின் தலைமையிலான இந்த மைக்ரோ –…

Read More
Technology

“வணக்கம்டா மாப்ள ஆப்பிள் ஆஃபிஸிலிருந்து; டிம் தெளிவா சொல்லிட்டாரு…” எலான் போட்ட ட்வீட்!

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் எலான் மஸ்க் கைக்கு மாறியதிலிருந்து டெக் உலகம் சலசலப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது. ப்ளூ டிக் பெற கட்டணம், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, விளம்பரதாரர்களை புறக்கணிப்பது என அடுத்தடுத்து பல பரபரப்பான சூழல்களில் பிண்ணியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இதுபோதாதென, ஐ ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை ஆப்பிள் நிறுவனம் நிரந்தரமாக நீக்கப்போவதாக குறிப்பிட்டு எலான் மஸ்க் போட்ட ட்வீட் பயனர்களை பதற வைத்திருக்கிறது. அதன்படி, ட்விட்டரில் விளம்பரம் செய்வதை ஆப்பிள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.