Technology

பைக் பிரியரா நீங்கள்? புதிய வெர்சனுடன் QJ Motor-ன் ரெட்ரோ & ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

க்யூஜே பைக் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய பைக் சந்தையில், ஸ்பெசல் அப்டேசனுடன் புதிய வெர்சன்களாக நான்கு வகையான பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. சீன மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான QJ மோட்டார், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களின் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் QJ மோட்டார் SRC 250, SRC 500, SRV 300 மற்றும் SRK 400 ஆகிய நான்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்கிறது. SRC 250 மற்றும் SRC 500 மோட்டார் சைக்கிள்கள்…

Read More
Technology

இனி வாட்ஸ்அப்-ல் Poll போடலாம்; ஆன்லைனிலிருந்து கொண்டே ஆஃப்லைன் காட்டலாம்! எப்படி தெரியுமா?

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஆக, பல்வேறு செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உடன், Poll போடும் வசதி, ஆன்லைனிலிருந்து கொண்டே சிலருக்கு ஆஃப்லைன் காட்டும் வசதி என பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய புதிய அப்டேட்டுகளை வாட்ஸ்அப் கடந்து சில வாரங்களாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது இரண்டு செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது வாட்ஸ்அப். இந்த…

Read More
Technology

”எலே ஏம்லே இப்படி பண்றீங்க”-ட்விட்டரின் புதிய ப்ளூ டிக் ஐடியாவிற்கு வில்லனான நெட்டிசன்ஸ்

பணம் வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய ஐடியாவை கொண்டு வந்து, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய எலான் மஸ்க்கிற்கே ஆட்டம் காட்டி வருகின்றனர், வில்லங்கம் பிடித்த நெட்டிசன்கள் பலர். பணம் வாங்கிக்கொண்டு எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற சேவையை? அறிமுகப்படுத்தினார் ட்விட்டரின் புதிய ஓனரான எலான் மஸ்க். தமிழ்நாட்டில் தலதளபதி ரசிகர்கள் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கி ஜாலியோ ஜிம்கானா என கெத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.