Technology

இந்தியாவில் வெளியானது Boat Airdopes 500 ANC TWS! என்ன விலை? என்ன சிறப்பம்சங்கள்?

பிரபல இயர்போன் நிறுவனமான “போட்” இந்தியாவில் Boat Airdopes 500 ANC TWS ஐ அறிமுகப்படுத்தியுள்ளது “போட்” இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆடியோ பிராண்டுகளில் ஒன்றாகும். இது மலிவு ஆடியோ பிரிவில் மிகப்பெரிய சந்தையை தன் வசம் வைத்துள்ளது. 2021 இன் மூன்றாம் காலாண்டில், “போட்” மக்களால் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக உருவெடுத்தது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடியோ பிராண்டு சந்தையில் கிட்டத்தட்ட 35.8 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று “போட்” நிறுவனம் இந்தியாவில்…

Read More
Technology

“10 கோடி பேர் வரை பணப்பட்டுவாடா சேவை பெறலாம்” – வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் 10 கோடி வாடிக்கையாளர்கள் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. NPCI எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது 4 கோடி பேர் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க வாட்ஸ்அப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அது 10 கோடியாக உயர உள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்ஆப் பணப்பட்டுவாடா சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. எனினும் ஆன்லைன் பணப்பட்டுவாடா சந்தையில் அந்நிறுவனம் 0.02 சதவிகித பங்கை…

Read More
Technology

மார்க் ஜூக்கர்பெர்க் பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா? வெளியான தகவல்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மெடா நிறுவனத்தின் ஆண்டு கணக்கு தாக்கல் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், தனி விமானம், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 26 புள்ளி 8 மில்லியன் டாலர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு செலவிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். இவை மட்டுமின்றி அவருக்கு ஊதியமாக ஓராண்டுக்கு ஒரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.