Technology

ட்விட்டர் இனி எல்லோருக்கும் இலவசம் கிடையாது! எலான் மஸ்கின் புதிய திட்டம் என்ன? முழு விவரம்

ட்விட்டர் இனி அனைவருக்கும் இலவசமாக இருக்க முடியாது என்று கூறியுள்ள எலான் மஸ்க் சில பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடர்பாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியதிலிருந்து, அந்த தளத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான அவரது திட்டங்களைச் சுற்றி நிறைய வதந்திகள் பரவின. தற்போது அவர் டிவிட்டரைப் பயன்படுத்துவதற்கு சிலருக்கு எவ்வாறு கட்டணம் விதிக்கப்படும் என்பதை இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் பெரும்பாலான பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் தகவலையே அவர் வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க்…

Read More
Technology

இன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோடோ ஜி52! சிறப்பம்சங்கள் என்னென்ன?

50 மெகா பிக்சல் பின்புற கேமரா, 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் மோடோ ஜி52 அறிமுகமாகியுள்ளது. Moto G52 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த Moto G51 5Gயின் அடுத்த வெர்ஷனாக இது அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் மொபைல் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மொபைல் வெளியாகி உள்ளது. மோடோ ஜி52 ஆனது ரெட்மி 10 பவர், ஒப்போ கே10 மற்றும் ரியல்மி 9ஐ போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும்….

Read More
Technology

உலகிலேயே அதிவேக 150 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ரியல்மி ஜிடி நியோ 3!

அதிவேக 150 வாட் சார்ஜிங் வசதியுடன் Realme GT Neo 3 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேமிங்கை மையமாகக் கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த மொபைலாக இது வெளியாகி உள்ளது. சிறப்பம்சங்கள்: இரட்டை நானோ சிம் வசதி பெற்ற ரியல்மி ஜிடி நியோ 3 ஆண்ட்ராய்டு 12 இல் Realme UI 3.0 உடன் இயங்குகிறது. 6.7-இன்ச் முழு-HD+ (1,080×2,412) டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 1,000Hz தொடு மாதிரி வீதம் ஆகிய வசதிகளைப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.