Tech News

ரூ.399 பேசிக் பேக், ரூ.1499 பிரீமியம் பேக்..! – இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 3) முதல் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங்க் சேவையைத் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நாளான மார்ச் 29 அன்று டிஸ்னி ப்ளஸ் சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் ஐ.பி.எல் போட்டிகளை ஹாட்ஸ்டாரில் பார்க்கும் போது டிஸ்னி ப்ளஸ் பற்றி அறிய முடியும் என்பதே ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது…

Read More
Tech News

சென்னை மாநகராட்சியின் `GCC CORONA Monitoring’ ஆப்! – பயன்படுத்த எளிதான சில வழிமுறைகள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் டிராவல் ஹிஸ்டரியை வாட்ஸ்அப் கார்டாகப் பகிர்ந்து எச்சரிக்கை செய்கிறது. மேலும், அடுத்த கட்டமாகப் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. `GCC CORONA Monitoring’ என்னும் ஆப் மூலம், சென்னை மக்களை காய்ச்சல் இருந்தால் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளது. மிக எளிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி குறித்து அழகு பாண்டிய ராஜா (Research Fellow, Ministry of Housing and Urban Affairs and Greater…

Read More
Tech News

குறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேடஸ் நேரம்… காரணம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவலால் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகநாடுகளின் அரசுகள் பலவும் மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் தொடங்கி ரோட்டோரம் சிறு சிறு வியாபாரம் செய்யும் வணிகர்கள் வரை வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Whatsapp Also…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.