Tech News

“டியர் எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவிக்கு நான் வரலாமா?”- சாதனைத் தமிழர் சிவா அய்யாதுரை

ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிரடிப் பணி நீக்கம், ப்ளூ டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் உருப்படும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர். இதனால் எலான் மஸ்க்,…

Read More
Tech News

2022 ரீவைண்ட்: உக்ரைன் போர் முதல் ப்ளூ டிக் கலவரம் வரை – எலான் மஸ்க் செய்த அழிச்சாட்டியங்கள்!

இந்த ஆண்டு சமூக வலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவுகள். தன்னை எப்போதும் பேசுபொருளாக வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு மார்க்கெட்டிங் யுத்தியாகவே வைத்திருந்தார். இந்த ஆண்டு எலான் மஸ்க் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட் இது. `ஒற்றைப்போருக்குத் தயாரா’ ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுத்த எலான் மஸ்க்! புதின், எலான் மஸ்க் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா…

Read More
Tech News

கோல்டு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்; எலான் மஸ்க்கின் திட்டம்தான் என்ன?

எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் ப்ளு டிக் சந்தா முறை பரபரப்பைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது ‘கோல்டு’, ‘கிரே’ கலர்களில் வெரிஃபை டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். இதில் ‘கோல்டு டிக்’ தனியார் நிறுவனங்களுக்கும், ‘கிரே டிக்’ அரசின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கும், ‘ப்ளு டிக்’ ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோல்டு, ப்ளு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்குகள் இந்தப் புதிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.