Tech News

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை: “நாங்களும் எப்படியாவது இதைச் செய்தாக வேண்டும்”-எலான் மஸ்க் பதில்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தினர். பிறகு “ட்விட்டர் பறவைக்குச் சுதந்திரம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ட்விட்டர் புரொபைலில் ‘Chief Twit’ என்றும் மாற்றி இதை உற்சாகத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்பே எதிர்பார்த்தபடி தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நவம்பர்…

Read More
Tech News

“5ஜி சேவை மலிவு விலையில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்!”- ஆகாஷ் அம்பானி

4G யை விட பல மடங்கு அதிவேகம் கொண்ட 5G க்கான ஏலம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாரத் ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் போன்ற 4 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. மற்ற…

Read More
Tech News

WhatsApp Tips & Tricks: மற்றவர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்கு Notify செய்யாமல் பார்ப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மிகவும் பிரபலமானவையாக இருந்தாலும்கூட உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் செயலிகளில் வாட்ஸ்அப்தான் முதலிடத்தில் உள்ளது. இது மட்டுமன்றி அலுவலகம், கல்வி என அனைத்துத் தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற செயலிகளைவிட வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நான் தினமும் பயன்படுத்தும் இந்த ஆப்பில் நமக்குத் தெரியாத நிறைய அம்சங்களும் உள்ளன. நிறையப் பேர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.