Tamilnadu

பெங்களூர் டூ நெல்லை: ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தல்! – சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் கடந்த சில மாதங்களாக வெளியிடங்களிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. விரட்டிப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து இந்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறையினர் வழக்கமான போதைப்பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்காக நெடுஞ்சாலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து நெல்லை வழியாக…

Read More
Tamilnadu

மாநகர பேருந்துகளால் நடக்கும் விபத்துகள்: ஒரு மாதத்தில் 7 பேர் உயிரிழப்பு! தீர்வு என்ன?

(கோப்பு புகைப்படம்) சென்னையின் முக்கிய போக்குவரத்து மூலமாக மாநகரப் பேருந்துகள் உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகர பேருந்து விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளுக்கான காரணங்கள் என்ன? விபத்துகளை குறைக்க என்ன செய்யலாம்?  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாநகர பேருந்து சேவை முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 35 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்யும் நிலை இருக்கிறது. காஞ்சிபுரம்,…

Read More
Tamilnadu

அடுத்த மாதம் கூடும் தமிழக சட்டப்பேரவை? ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கலாகுமா?

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்பது பேரவை விதி என்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.