Tamilnadu

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை… அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கிய மலையானது தற்போது அதிக அளவில் கொட்டி தீர்த்து…

Read More
Tamilnadu

திருச்செந்தூர்: 200 மீட்டர் நீள பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டுப்பிடிப்பு!

திருச்செந்தூர் காயல்பட்டினம் அருகே 200 மீட்டர் நீள பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொற்கை நகரம் 2,800 ஆண்டுகால பழமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இந்த இடம் விளங்கியதாகவும் அறியப்பட்டது. கொற்கையில், கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து பல…

Read More
Tamilnadu

புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? – முழு விபரம்

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23ம் தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‘சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.   உருவாகவிருக்கும் இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அசானி புயலுக்கு பிறகு இந்தியா ஒரு புயலை சந்திக்க போகிறது. இந்த புயல் வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் இல்லை என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.