Tamilnadu

4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் – ராஜன் செல்லப்பா

4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவிற்காக ஜானகி பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தது போல் விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’தற்போது…

Read More
Tamilnadu

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பேரணி – திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகள் பணியமர்த்தும் திட்டமான அக்னிபாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த அங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி…

Read More
Tamilnadu

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இன்று காலை ஆரணி, கோவை, திருவண்ணாமலையில் இருந்து வந்த இளைஞர்கள், தலைமைச் செயலகம் அருகே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போர் நினைவு சின்னம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.