Tamilnadu

‘தேச நலனுக்கு எதிரான ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெறுங்கள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராணுவத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக்கூடிய அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் இன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அக்னிபத்…

Read More
Tamilnadu

தேயிலை தோட்டத்துக்குள் சட்டவிரோத தங்கும் குடில்கள்; தகர்த்தெறிந்த அதிகாரிகள்! – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் சட்டவிரோதமாக தற்காலிக தங்கும் குடில்கள் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் விபரீத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து நமது ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். பணத்திற்காக ஆபத்தை உணராமலும் எந்த அனுமதியும் இல்லாமலும் சிலர் சுற்றுலா பயணிகளை இது போன்ற சட்டவிரோத குடில்களில் தங்கவைப்பதும், வனத்துக்குள் நடைபயணம் அழைத்துச் செல்வதையும் தடுக்க வேண்டும் என…

Read More
Tamilnadu

வாக்காளர் அட்டை எடுக்க போறீங்களா?: இனி உங்க ஆதார் எண்ணையும் கேட்பாங்க!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. . போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போட நடவடிக்கை… வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கும்போதெல்லாம் போலி வாக்காளர்கள் குறித்த புகார்கள் எழுவதும் அவர்களை நீக்குவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.