Tamilnadu

மதுரையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் அனுமதியுடன் இயங்குகிறதா? நீதிமன்றம் கேள்வி

மதுரையில் உள்ள ஒரு தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மதுரை மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் ஞானேஸ்வரி, பாலமுருகன் தம்பதியினர் கடந்த 5 வருடமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இதற்காக 2 போர்வெல் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு…

Read More
Tamilnadu

அதிகரிக்கும் கொரோனா… சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகளின் படி, வழக்கறிஞர்கள், வழக்காடிகள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையும் படிங்க……

Read More
Tamilnadu

ஆறு வருடங்களுக்கு முன் தனக்குத்தானே கல்லறை கட்டிவைத்த பெண்; மறைவுக்குப் பின் இன்று அடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோசி (66). இவருக்கு திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தார். தனிமையில் வாழ்ந்தவர், முன்பு வீட்டு வேலைகள் செய்து வந்தார். பின்னர் சூழால் ஊராட்சி சார்பில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்குச் சேர்ந்தார். விடுப்பு எடுக்காமல் வேலை செய்து வந்த ரோசியை ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை பாராட்டி கவுரவித்து உள்ளார். கல்லறை ரோசி நூறு நாள் வேலைக்குச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.