Sports

மாஸ் வெற்றியை பதிவுசெய்த சிஎஸ்கே… புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மற்றொரு அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளால் துவண்டு காணப்பட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதுமே உற்சாகம் பிறந்தது. அதன்படி மூன்று வெற்றிகளுடன் இருந்த சென்னை அணி நவி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே சிறப்பாகவும் அதிரடியாகவும் அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட்- கான்வே இணை முதல் விக்கெட்க்கு…

Read More
Sports

மூன்றாவது அரைசதம்.. தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி – 208 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி – டெல்லி அணிக்கு எதிராக 208 ரன்கள் குவித்தது சிஎஸ்கே! ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே, கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில பந்துகளை தடுப்பாட்டம் விளையாடிய பின்னர் கான்வே அதிரடியில்…

Read More
Sports

என்னா ஓட்டம்.. போதும் சாமி..! தோனியின் பாய்ச்சல் ரன்னிங்கில் அசந்த பிராவோ!

ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக 6000 ரன்களை கடந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. தோனி பேட்டிங் செய்ய ஆடுகளத்திற்கு நடந்து வரும் போது மைதானமே ஆரவாரத்தால் அதிர்ந்து போகிறது. போன போட்டியில் அவர் சொதப்பினாலும், டக் அவுட் ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் தோனியை அவரது ரசிகர்கள் ஒரே மாதிரி கரகோஷத்துடன் வரவேற்கிறார். அப்படித்தான் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும். தோனி களமிறங்கியதோ 18வது ஓவரில் தான். அவர் சந்தித்தோ மொத்தம் 8 பந்துகள் தான். அதில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.