Sports

‘டபுள்ஸ் ஓடாதீங்க; பவுண்டரி அடிங்க தோனி’ – கடைசி ஓவரில் பிராவோ கலகல

தோனி கடைசி 2 பந்தில் தலா 2 டபுள்ஸ் ஓடினார். இதனால் மறுமுனையில் ஓடிய பிராவோ களைத்துப் போயிருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஓபனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 41 (33), டிவோன் கான்வே 87 (49)…

Read More
Sports

தென்னிந்திய அளவிலான கபடி போட்டி: பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம்

தென்னிந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் தமிழக அணியும் முதலிடம் பிடித்தன. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் தென் இந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. பெண்கள் பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலிருந்து 13 அணிகள் கலந்து கொண்டன. மூன்று…

Read More
Sports

தோனி இதற்காகத்தான் பேட்டை கடிக்கிறாரா? – விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா

தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஓபனிங் இறங்கிய ருதுராஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.