Sports

கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை – ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

56-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 70 சூப்பர் லீக் போட்டிகள் கொண்ட 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், இதுவரை 55 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 56-வது போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…

Read More
Sports

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? – ‘கால்குலேட்டர்’ சொல்லும் கணக்கு

ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறுவதற்கு கால்குலேட்டர் சொல்லும் கணக்குகள் என்ன? 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெரும் 4-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 8-வது…

Read More
Sports

ஸ்பின்னர்களால் வென்ற சென்னையும்; ஸ்பின்னர்களாலே கவிழ்ந்த டெல்லியும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி இன்னமும் அந்த ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. சென்னை அணியே முதலில் பேட் செய்திருந்தது. கான்வேயும் ருத்துராஜூம் மிகச்சிறப்பாக ஓப்பனிங் கூட்டணியை அமைத்திருந்தனர். தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் இந்த கூட்டணி அரைசதத்தை கடந்திருந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 110 ரன்களை சேர்த்திருந்தனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.