Sports

ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜிம்பாப்வே அணியின் துவக்க…

Read More
Sports

’வேண்டுமென்றே அவர் தலையில் வீசினேன்’-சச்சின் குறித்து அக்தர்

1992 உலககோப்பையை பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் சச்சினை குறித்தும் பல சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே எப்போதும் இரண்டு நாட்டின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ளும். இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிகொள்ளும் போட்டி ஆசிய கோப்பையில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இப்போதிலிருந்தே ரசிகர்களும் மீடியாக்களும் இந்தியா…

Read More
Sports

‘விராட் கோலியிடம் ஏன் அதையே எதிர்பார்க்கிறீர்கள்?’ – சாஹல் ஆதங்கம்

விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதம் அடிக்கவில்லை. இதன் காரணமாக விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், சுழற்பந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.