Sports

‘சச்சினை தூங்கவிடாமல் செய்த ஓர் இரவும் ஒரு பவுலரும்’ – போட்டுடைத்த அஜய் ஜடேஜா

கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி முத்தரப்புத் தொடரில் ஜிம்பாப்வே பவுலர் ஹென்றி ஒலோங்கோவின் பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் தனது விக்கெட்டை இழந்த பின் நடந்த சுவராஸ்யமான விஷயம் குறித்துப் பேசியுள்ளார் அஜய் ஜடேஜா.   ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜிம்பாப்வேயுடன் விளையாடுவதில்லை என்றாலும், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் மிகவும் வழக்கமானதாக இருந்த காலம் என்றால் அது 1990களில் தான்.  அதில்…

Read More
Sports

ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி -வக்கார் யூனிஸ் சூசகம்

ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஷாஹீன் அஃப்ரிடி விலகியதால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார் வக்கார் யூனிஸ். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் 28ஆம் தேதி லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக…

Read More
Sports

சிறுத்தை போன்ற பாய்ச்சல்… தடகளத்தின் நாயகன் உசேன் போல்ட் – சில சுவாரஸ்ய தகவல்கள்!

ஓடுகளத்தில் சிறுத்தையைப்போல விரைந்து ஓடுவார். துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு போலப் பாய்ந்து செல்வார். வரலாற்றில் கணக்கெடுக்கப்பட்ட வரையில் எந்த மனிதரும் இவரைப் போன்ற வேகத்தில் ஓடியதில்லை. ஒரு மனிதன் இவ்வளவு வேகத்தில் ஓட முடியுமா என்று நிபுணர்களே வியந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்ப முடியாத வேகம். பரிணாம வளர்ச்சியின் புதிய அவதாரம் உசேன் போல்ட். இன்றைய அகராதியில் வேகத்துக்கான மறுசொல். கரீபியன் தேசமான ஜமைக்காவை உலகறியச் செய்தவர்களுள் ஒருவர் உசேன் போல்ட். அவரது இன்றைய பெருமைகளின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.