Sports

”நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே.! இங்கிலாந்தை கலாய்த்த – வாசிம் ஜாஃபர்.

இங்கிலாந்து பாஸ்பால் அனுகுமுறையில் நான்காவது இன்னிங்க்ஸில் அற்புதங்கள் நிகழ்த்தும் என்ற நிலையில், நான்காவது இன்னிங்க்ஸ் இருந்தாதானே நிகழ்த்தும் என்று இங்கிலாந்து அணியை விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து தொடர் தொடங்கியதிலிருந்தே பாஸ்பால் அனுகுமுறை குறித்து சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடையில் பல்வேறு விதமான கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள், 3…

Read More
Sports

இன்று 2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறுகிறது. கடைசியாக மோதிய 13 போட்டிகளிலும் இந்தியா வென்று,…

Read More
Sports

சக்கர நாற்காலியில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்! ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. துவக்கத்தில் இவை போலியாக இருக்கக்கூடும் என பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்த புகைப்படங்கள் உண்மை என்றும் இவை மியாமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஏன் சக்கர நாற்காலியில் மைக் டைசன்? சமீப நாட்களாக மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.