Sports

ஒரு ரன்னில் ஆட்டமிழந்த கே.எல். ராகுல் – முகமது கைஃப் என்ன சொன்னார் தெரியுமா?

”காயத்தில் இருந்து மீண்டு வரும் ஒவ்வொரு பேட்டருக்கும் இக்கட்டான ஒரு சூழல் வரும்” என்கிறார் முகமது கைஃப். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஐபிஎல் 2022 தொடருக்குப் பிறகு முதல்முறையாக பேட்டிங் செய்த கே.எல்.ராகுல் வந்த வேகத்தில் நடையைக் கட்டியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர்…

Read More
Sports

இந்திய அணியின் லக்கி சார்ம் என பாராட்டப்படும் தீபக் ஹூடா.. எப்படி தெரியுமா?

ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பாக ஆடி வரும் நிலையில், தற்போது தனித்துவமான ஒரு உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் தொடங்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த போட்டியில் தீபக் ஹூடா பங்குபெற்று விளையாடிய நிலையில் அவர் தனித்துவமான ஒரு உலக…

Read More
Sports

“நான் இன்னும் கேப்டனாகதான் இருக்கிறேன்” – வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்த வார்னர் பேச்சு!

கேப்டனாக செயல்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தான் இன்னும் அணிக்குள் கேப்டனாகதான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். அந்த சர்ச்சை சம்பவத்திற்கு பிறகு டேவிட் வார்னருக்கு கேப்டன் பதவியில் இருக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் பெரிய லீக் போட்டி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.