Sports

‘டி20 உலகக் கோப்பையில் கோலி ஆட்டத்த பாருங்க’- நம்பிக்கையோடு அடித்துக்கூறும் இர்பான் பதான்

ஆசியக் கோப்பை தொடரைவிட, டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி முக்கியமானவராக இருப்பார் எனக் கூறுகிறார் இர்பான் பதான்.   இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி, சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். விராட் கோலியின் பங்களிப்பு அடுத்தடுத்து வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரைவிட…

Read More
Sports

சோர்வில் ஜிம்பாப்வே வீரர்கள்… ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்தியா

தொடர் தோல்விகளால் ஜிம்பாப்வே அணியின் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ச்சியாக…

Read More
Sports

யுஸ்வேந்திர சாஹல் உடன் விவாகரத்தா? – மவுனம் கலைத்த தனஸ்ரீ

சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பிரியவிருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் அதுகுறித்து மவுனம் கலைத்துள்ளார் தனஸ்ரீ. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் 2020 டிசம்பரில் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்தார். தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர். மேலும் டான்சராகவும் பணிபுரிந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். இதனால் சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.