Sports

வெற்றிக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்க மறுப்பு -சர்ச்சையில் ஜெய் ஷா

பாகிஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கையில் தேசியக் கொடியை ஏற்க மறுத்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து,…

Read More
Sports

மீண்டும் வம்புக்கு இழுத்த மஞ்ச்ரேக்கர் – கூலாக டீல் செய்த ஜடேஜா

போட்டி முடிந்த பிறகு, ‘என்னுடன் பேசுவதற்கு தயாரா?’ என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வம்படியாக கேள்வி கேட்க, அதற்கு கூலாக பதிலளித்து விட்டுச் சென்றார் ஜடேஜா. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கும், முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்ததே. முன்னதாக கடந்த 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, ரவிந்திர ஜடேஜாவை சல்லி வீரர் என பகிரங்கமாகவே விமர்சனம் செய்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதனால் கடுப்பான…

Read More
Sports

“அவன் கண்ணுல பயம் தெரியல” – ஹர்திக் பாண்டியாவின் கண் சிக்னல் வீடியோ வைரல்

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கே.எல்.ராகுல் ரன் கணக்கை தொடங்காமல் பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.