Sports

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா… கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. நாடு முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி வெற்றியைக் கொண்டாடினர்.    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்….

Read More
Sports

‘நான் பார்த்துக்கிறேன்’ – அசால்ட் செய்த ஹர்திக் பாண்டியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமும், முகமத் ரிஸ்வானும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியாவின் நேர்த்தியான…

Read More
Sports

147 ரன்னில் பாகிஸ்தானை சுருட்டியும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல், ரோகித்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று துவங்கியது 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று இரவு விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இதே துபாயில் 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.