Sports

’விராட் கோலியின் ‘பயோபிக்’ படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ – ஸ்டார் நடிகரின் ஆசை!

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ‘பயோபிக்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதனைத்…

Read More
Sports

‘ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்’ – புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

‘ஹர்திக் பாண்டியா உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்’ எனப் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம். நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன்கள் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா அணியை…

Read More
Sports

‘பாசத்துல நம்மள மிஞ்சிருவாங்க போலையே’ -இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியபோது, அதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.