Sports

‘கிங் இஸ் பேக் என்று சொல்கிறார்கள்.. ஆனால்..’-கோலி சதம் குறித்து சிஎஸ்கேவின் வைரல் போஸ்ட்!

சுமார் 1000 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தநிலையில், அதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருத்து தெரிவித்து போஸ்ட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் லீக் போட்டிகளில் வெற்றிபெற்று சாதித்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் தொடர் தோல்விகளை சந்தித்து, தொடரிலிருந்து…

Read More
Sports

“டிராவிட்டின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது” – தோல்வி குறித்து முன்னாள் வீரர் விமர்சனம்

தேனிலவு காலம் முடிந்து, நெருக்கடியான காலம் வரப்போகிறது என்பதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரரும், தேர்வுக்குழு அதிகாரியுமான சபா கரீம் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று ஆட்டங்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது அபார திறமையைக் காட்டி வெற்றிபெற்றது. ஆனால், அதன்பிறகு வந்த சூப்பர் 4 சுற்று ஆட்டங்களில், பாகிஸ்தான்…

Read More
Sports

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், பிஞ்ச்சால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.