Sports

‘கேப்டனான நான் கேட்டேனா..’ தானாக டிஆர்எஸ் கொடுத்த அம்பயரிடம் கடுப்பான பாபர் அசாம்!

‘நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு டி.ஆர்.எஸ் கொடுத்தீர்கள்’ என்று அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக கேட்டார் பாபர் அசாம். ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 124…

Read More
Sports

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிஷியாவின் ஓன்ஸ் ஜெபர் உடன் மோதினார். முதல் செட்டை 6-2 என ஸ்வியாடெக் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் துனிஷியா வீராங்கனை கடும்…

Read More
Sports

சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் 5 பேரும் தோல்வி!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகளில் பங்குபெற்று விளையாடிய இந்திய வீராங்கனைகள் 5 பேரும் படுதோல்வியை தழுவி உள்ளனர். தகுதி சுற்றில் வெற்றிபெற்று சென்னை ஓபன் தொடரில் விளையாட வேண்டும் என்ற இந்திய வீராங்கனைகளின் கனவு தகுதி சுற்றின் முதல் நாளிலேயே கலைந்துள்ளது. சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஓபன் தொடரின் துவக்க போட்டிகள் 12ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், சென்னை ஓபன் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று துவங்கின. போட்டியில் தமிழக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.