Sports

வெற்றிக்கணக்குடன் தொடங்குமா இந்தியா?-தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் டி20 போட்டி

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். ஆனால் பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. உலகக்கோப்பை முன்பாக பந்துவீச்சில் தயாராக இந்த தொடர் வாய்ப்பாக அமையும்…

Read More
Sports

20 ஆயிரம் அடிக்கு மேல் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் கால்பந்து விளையாடி கின்னஸ் சாதனை!

இருபதாயிரம் அடிக்கு மேலாக புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விளையாடப்பட்ட கால்பந்து போட்டி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழு பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய அணிகள் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்றன . விமானத்துக்குள் 75 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 20,230 அடி உயரத்தில், இரு அணிகளும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் பறந்து பறந்து பந்தை…

Read More
Sports

‘லண்டன் ஹோட்டலில் எனது பேக்கை யாரோ திருடிவிட்டார்கள்!’ – இந்திய வீராங்கனை தனியா பாட்டியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் இந்தியாவின் தீப்தி ஷர்மா, இங்கிலாந்தின் சார்லோட் டீனை நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ரன் அவுட் செய்தது முதல் அப்போட்டி தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. They did to us in #Champanare and we did back in their yard. Well done #DeeptiSharma #BCCI#mankading…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.