Sports

அச்சு அசல் 1992 உலகக்கோப்பை தொடரை கண்முன் கொண்டுவந்த இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகள்!

1992ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை போன்றே அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மீண்டும் வரலாற்றை திரும்ப கொண்டு வந்துள்ளன பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள். 1992 ஒருநாள் உலகக்கோப்பை – 2022 டி20 உலகக்கோப்பை ஒற்றுமை 1992 ஒருநாள் உலகக்கோப்பை * தொடரைவிட்டே வெளியேற இருந்த பாகிஸ்தான் அணி, 4ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்தது. * 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள்…

Read More
Sports

லாராவை பின்னுக்கு தள்ளி அடிலெய்டில் விராட் கோலி நிகழ்த்திய சாதனைகள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை படைத்துள்ளார். 2022 டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தால் முதல் இன்னிங்க்ஸில் 168 ரன்கள் எடுத்தது. 4ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி 61 ரன்கள் சேர்த்தது….

Read More
Sports

குஜராத் தேர்தல், டி20 உலகக்கோப்பை – பரபரப்பான சூதாட்டச் சந்தை.. விறுவிறுப்பான உளவுத்துறை

போலீசார் மற்றும் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி, குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை பந்தயங்கள் மீது சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலே விறுவிறுப்பாக சூதாட்டம் நடைபெற்று வருகிறது என்றும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் மீது மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பந்தயம் கட்டப்பட்டுள்ளது எனவும் உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.