Sports

உலகக் கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஈகுவடார் – மோசமான ரெக்கார்ட் படைத்த கத்தார்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தில் கத்தார் அணியை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றியை பதிவு செய்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. தொடக்க நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கத்தார் – ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஈக்குவேடார் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதையடுத்து…

Read More
Sports

ஆனாலும் இந்த கத்தார் ரொம்ப ஸ்டிரிக்ட் தாம்பா! ரசிகர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்கு சில விதிமுறைகளை கத்தார் அரசு அறிவித்துள்ளது. அவை யாவை எனத் தற்போது பார்க்கலாம். உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவைக் காண கத்தார் நாட்டுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஹயா எனும் சிறப்பு பாஸ் மற்றும் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் 3 பேர் வரை தங்களுடன் அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர்களுக்கு…

Read More
Sports

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா!

உலகம் முழுவதிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி உள்ளது. உலகில் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. கத்தார் நாடு முழுவதும் கால்பந்து கோலாகலம் பரவி உள்ளது. பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். திரும்பிய இடமெல்லாம் ரசிகர்களின் தலைகளாகவே தென்படுகின்றன. கோடானு கோடி கால்பந்து ரசிகர்களின் பேரார்வத்திற்கு விருந்து படைக்கவிருக்கும் உலகக் கோப்பை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.