Sports

டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்? -ஆஸி. கிரிக்கெட் வாரியம் எடுத்த முக்கிய முடிவு

கேப்டன் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். 36 வயதான டேவிட் வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இருப்பினும் களத்தில் அவர் செய்த குற்றத்திற்காக அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்க வாழ்நாள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது….

Read More
Sports

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து : லீக் சுற்றில் இன்றைய போட்டிகள் என்னென்ன?

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தோஹாவில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் மேள தாளம் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்களின் ஆரவாரத்தோடு வண்மயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து தொடங்கிய முதல் போட்டியில் அனுபவ ஈகுவடார் அணி கத்துக்குட்டி கத்தார் அணியை 2 : 0 என்ற கோல்கணக்கில் பந்தாடியது. இந்நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் பி…

Read More
Sports

FIFA 2022: கால்பந்து போட்டியை பார்க்க இப்படியொரு ஏற்பாடா? – அசர வைத்த கேரளா ஃபேன்ஸ்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று (நவ.,20) கோலாகலமாக தொடங்கிய 2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி டிசம்பர் 18ம் தேதி வரை நடக்க இருக்கிறது. கால்பந்தாட்ட உலகின் உச்ச நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருப்பதால் நடப்பாண்டு போட்டியின் மீது கால்பந்தாட்ட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தே இருப்பதில் மிகையாகாது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பி பார்க்கப்படுவது கால்பந்து போட்டிகள்தான். குறிப்பாக மேற்கு வங்கம்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.