Sports

சூட்டிங்கின் போது கார் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப்!

படப்பிடிப்பின் போது கார் விபத்துக்குள்ளானதால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிபிசி-யின் ”டாப் கியர்” என்ற ஷோவில் பங்கேற்று விளையாடிய இவர், பனிக்கட்டி நிலையான டிராக்கில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டருமான ஆண்ட்ரூ பிளின்டாஃப், சர்ரேயில் உள்ள டன்ஸ்ஃபோல்ட் பார்க் ஏரோட்ரோமில், பனிக்கட்டி நிலையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது. பிபிசி-யின் டாப்…

Read More
Sports

34 வருடங்களுக்கு பிறகு அப்பா செய்த அதே சாதனையை நிகழ்த்தி காட்டிய அர்ஜூன் டெண்டுல்கர்!

ரஞ்சிக்கோப்பை தொடரில் பங்குபெற்று விளையாடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 34 வருடங்களுக்கு முன் தந்தை செய்த அதே சாதனையை அவரும் செய்து அசத்தியுள்ளார். 2022-2023ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் நேற்று டிசம்பர் 13ல் தொடங்கி 2023 பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட முதல் நாள் போட்டியில் பவுலிங், பேட்டிங் என இருதரப்பிலும் அசத்திவருகின்றனர் அனைத்து அணியின் வீரர்களும். மும்பை அணிக்காக இல்லாமல் கோவா அணிக்காக பங்குபெற்று விளையாடுகிறார் சச்சின் டெண்டுல்கரின்…

Read More
Sports

10 வருடத்திற்கு முன் மெஸ்ஸியோடு போட்டோ; இன்று அவருடனேயே உலகக்கோப்பையில் கோல்! #Viralphoto

இன்று நள்ளிரவில் (டிச.14 00.30) நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அர்ஜென்டினா. குரோஷியா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பையின் அரையிறுதியில், குரோஷியாவை தோற்கடிப்பதற்காக ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் 10 வருடத்திற்கு முன் உலககோப்பை கனவுகளோடு இருந்த ஒரு 12 வயது சிறுவன், நட்சத்திரவீரர் மெஸ்ஸியிடம் ஒரு புகைப்படம் வேண்டும் என எடுத்துக்கொண்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.