Sports

பிரெஞ்சு ஓபன்: ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் களிமண் ஆடுகளங்களின் மைந்தனாக போற்றப்படும் ரஃபேல் நடாலை உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் வீழ்த்தினார். ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் நடால் கைப்பற்றி அசத்தினார்….

Read More
Sports

யூரோ கோப்பை கால்பந்து: துருக்கியை வீழ்த்திய இத்தாலி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் துருக்கி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி பெற்றது. காலபந்து ரசிகர்களால் உலகக் கோப்பை தொடருக்கு நிகராக திருவிழா போல் கொண்டாப்படும் யூரோ கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்தாண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட இத்தொடர் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சர்வதேச அரங்கில் பலமான அணியாகப்…

Read More
Sports

ரன் மிஷின் டூ கேப்டன்சி – இந்திய கிரிக்கெட் அணியின் இளம் படையை வழிநடத்தும் ஷிகர் தவான்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜூலையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே ஷிகர் தவானிடம் ஒப்படைத்துள்ளது பிசிசிஐ. ‘கேப்டன்’ தவான்! ஒரே நேரத்தில் இந்திய அணி இருவேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.