Sports

சாதிக்குமா சுனில் சேத்ரி தலைமையிலான இந்தியா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அடுத்தாண்டு கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தகுதி சுற்றுப் போட்டியில் தர வரிசையில் 105-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியும், 149-ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியும் இன்று மோதுிகன்றன. முன்னதாக இந்திய அணி கடந்த 7-ஆம் தேதி வங்கதேசத்திடம் மோதியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்திய…

Read More
Sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – வாகை சூடும் அணிக்கு பரிசுத் தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. சவுத்தாம்ப்டனில் உள்ள ஏஜிஎஸ் பவுலில் நடைபெறும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் எவ்வளவு என்பதை பார்ப்போம்.  இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 11.71 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். அதே போல இரண்டாம் இடம் (ரன்னர் அப்) பிடிக்கும் அணிக்கு 5.8 கோடி ரூபாய் கிடைக்கும்….

Read More
Sports

“இந்தியா எளிதாக சாம்பியன் பட்டத்தை வெல்லும்” – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்

வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை எளிதாக வெல்லும் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன். கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது பேவரைட் அணிகளை தேர்வு செய்து வருகின்றனர். ஒரு பேட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் குறித்து சொல்லுங்கள் என பெய்னிடம் கேட்டதற்கு சிறிது கூட தயக்கம் இன்றி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.