Sports

யூரோ கோப்பையில் ஜெர்மனியை பிரான்ஸ் வெல்லும்- இது யானையின் கணிப்பு

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றியடையும் என யசோதா என்ற யானை கணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளில் எந்த அணி வெல்லும் என்பதை விலங்குகளை கொண்டு கணிப்பது மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி – பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெல்வது யார் என யசோதா என்ற 41 வயது யானையை கொண்டு கணிக்கப்பட்டது. வெள்ளிப் பெட்டி ஒன்றில் ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில்…

Read More
Sports

பாட்ரிக் ஷிக் அபார ஆட்டம்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது செக் குடியரசு

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது செக் குடியரசு. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் செக் குடியரசு அணியின் பாட்ரிக் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 52 வது நிமிடத்தில் பாட்ரிக் மற்றொரு கோல்…

Read More
Sports

“ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்”-பவுலர்களை பாராட்டிய கோலி

ஒவ்வொரு நாளும் இவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனக் கூறி வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது சிராஜை பாராட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உச்சத்தில் இருக்கும் இரு அணிகளான நியூசிலாந்து – இந்தியா, ஐசிசி முதல் முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களம் காண்கிறது. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.