Sports

கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்க அறிவுறுத்திய ரொனால்டோ: வைரல் வீடியோ

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேஜையின் மீதிருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார். அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன்  மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால்…

Read More
Sports

கடுமையான உழைப்பு… விடா முயற்சி! இது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சாதனைப் பயணம்

ஐசிசி இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை மட்டுமே நடத்தி வந்தது. டி20 போட்டிகள் காரணமாக பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகளை காணும் ஆர்வம் குறைந்தது. இதனை சரி செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாகவே பிங்க் நிற பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த தொடங்கியது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உலக…

Read More
Sports

“கிரிக்கெட் தடையிலிருந்து தப்பிவிட்டார் அஸ்வின்” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் தப்பிவிட்டார் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல். இது குறித்து Cricwick இணையதளத்துக்கு பேட்டியளித்த சயீத் அஜ்மல் ” கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அஸ்வின் ஏன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.