Sports

’என் உயிர் மீது சத்தியம் அது உண்மையல்ல’.. கெஞ்சிய கிளார்க்! பளார் பளார் என அறைந்த காதலி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மோசடி குற்றச்சாட்டுகளுக்காக தனது காதலியால் பலமுறை அறையப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மீது அவரது காதலி துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியதால், புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். சட்டையில்லாமல் இருக்கும் மைக்கேல் கிளார்க்கை, அவரது காதலி ஜேட் யார்ப்ரோ பலமுறை கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஜனவரி 10ஆம் தேதியன்று மைக்கேல் கிளார்க், அவரது…

Read More
Sports

அன்று தோனியை போல்.. இன்று கில்லின் ஆட்டத்தை பார்த்து வியக்கிறேன் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இரட்டைச் சதம் அடித்த சுப்மான் கில்லை, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க பேட்டராய்க் களமிறங்கிய சுப்மன் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9…

Read More
Sports

”பையா கேப்டன் நீங்க தான்”.. ரோகித் கேள்விக்கு கேலியாக பதில் சொன்ன இஷான் கிஷன்!

கேப்டன் ரோகித் சர்மா, இரட்டை சதமடித்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரிடமும் உரையாடும் கேலியான வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது பிசிசிஐ. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 349 ரன்களை குவித்த இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் த்ரில்லிங் வெற்றியை பதிவு செய்திருந்தது. அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை இரட்டை சதமாக மாற்றி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.