Sports

கடைசி 15 நிமிடங்களில் பரபரப்பான ஆட்டம்.. வேல்ஸை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மற்ற் மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில், குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். அதன்படி, குரூப் டி பிரிவில்…

Read More
Sports

”அவன் எப்போ தான் கத்துக்கப் போறான்?” – சதம் அடித்த போதும் விமர்சித்த கில்லின் தந்தை! ஏன்?

இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்த பிறகு விரைவாகவே சுப்மன் கில் ஆட்டமிழந்தது குறித்து, அவரது தந்தை வருத்தம் தெரிவித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குர்கீரத் மான் தெரிவித்துள்ளார். பொதுவாகவே தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அலாதியானது. தன்னுடைய நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வளரும் காலத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். படிக்கின்ற காலத்தை தாண்டிலும் கூட அவரது பொறுப்பான கண்டிப்பு நீண்டு கொண்டே இருக்கும். ஒரு மகனோ/மகளோ ஒரு பரீட்சையில் 80…

Read More
Sports

“எங்க.. அக்கவுண்ட்டில் இருந்த பணத்த காணோம்” – உசைன் போல்ட்டின் கோடிக்கணக்கான பணம் மோசடி!

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் கோடிக்கணக்கான பணம் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உலகமறியப்படுபவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட். இவர், தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கத்தை வேட்டையாடியவர். 2017ஆம் ஆண்டுடன் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தற்போது விளம்பரத் தூதுவராகச் செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார். இந்த நிலையில், உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக் கணக்கிலிருந்து பல மில்லியன் டாலர் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.