Sports

”நீங்கள் ஸ்லிம்மான வீரர்களை விரும்பினால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” – கவாஸ்கர் சாடல்

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த காரணத்திற்காக, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழுவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியை அடுத்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3…

Read More
Sports

‘ஃபினிஷிங்னா… இப்படி இருக்கணும்’- பாராட்டு மழையில் கலகக்கார கிரிக்கெட் வீரர் பிரேஸ்வெல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இறுதிக்கட்டத்தில் வெளுத்து வாங்கிய நியூசிலாந்து இளம்வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் உள்ளார். ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், 7வது விக்கெட்டுக்கு களம் புகுந்த நியூசிலாந்து இளம் வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் இந்திய அணியை கதிகலங்க செய்திருந்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 78 பந்துகளில் 140 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். இதில் 12 பவுண்டரி மற்றும் 10…

Read More
Sports

மோதலுக்கு தயாரான ரொனால்டோ, மெஸ்ஸி! நேரில் வாழ்த்தை பகிர்ந்த அமிதாப் பச்சன்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.  அதேவேளையில், மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இதனைத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.