sports news

ஆஸ்திரேலிய ஓப்பன் வென்ற நவோமி ஒசாகா… தொடரும் கிராண்ட்ஸ்லாம் வேட்டை!

மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் ஜெனிஃபர் பிராடியைத் தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் 23 வயது நவோமி ஒசாகா. நவோமி ஒசாகா ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் விளையாடிய ஜப்பானின் நவோமி ஒசாகா (Naomi osaka) தன்னை எதிர்த்து ஆடிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை (Jennifer brady) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி தன்னுடைய நான்காவது கிராண்ட்ஸ்லாம்…

Read More
sports news

ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி… ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ?

கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது, மேஜிக் ஷோக்களில் தொப்பியில் இருந்து முயலை எடுப்பது போன்று, துபாயில் இரண்டு மாதங்கள், எட்டு அணிகள் கொண்ட ஐ.பி.எல் போட்டிகளை நடத்திக்காட்டியது இந்திய கிரிக்கெட் வாரியம். பெண்கள் கிரிக்கெட் அணி…

Read More
sports news

மிஸ்டர் தமிழ்நாடு 2020… `வாவ்’ புகைப்படத் தொகுப்பு!

மிஸ்டர் தமிழ்நாடு 2020 வெற்றியாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவிலான பரிசுகளும் ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் தமிழ்நாடு 2020 மிஸ்டர் தமிழ்நாடு 2020 போட்டியை கோச் ஹரியுடன் இணைந்து இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் (IBBF) நடத்தியிருக்கிறது. மிஸ்டர் தமிழ்நாடு 2020 அனைத்து வகையான கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி இந்த மிஸ்டர். தமிழ்நாடு 2020 போட்டி நடத்தப்பட்டது. மிஸ்டர் தமிழ்நாடு 2020 பல மாதங்களாக ஜிம்கள் மூடப்பட்டு இருந்ததால் இந்தப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.