share market

மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் ரத்த வெள்ளம்… ஐ.டி.சி பங்கு விலை குறையுமா?

எல்.ஐ.சி நிறுவனம் புதிய சாதனை.. எல்.ஐ.சி பங்கு விலை சமீப நாட்களாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 9-ம் தேதி வர்த்தகத்தில் எல்.ஐ.சி பங்கு விலை 6 சதவிகிதம் மேல் உயர்ந்து 1175 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இதன் நிகர லாபம் 49 சதவிகிதம் உயர்ந்து 9,441 கோடி ரூபாயாக உள்ளடு. நிகர பிரீமியம் வருமானம் 4.67 சதவிகிதம் உயர்ந்து 1.17 லட்சம் கோடி…

Read More
share market

அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்குச் சந்தை நிபுணர்களுக்கு அபராதம், தடை.. !

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்குச் சந்தை நிபுணர்கள், அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு லாபம் சம்பாதித்த நிலையில், நிபுணர்கள், நிறுவனங்கள் உள்பட 15 பேருக்கு தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. ஜீ பிசினஸ் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில், பங்குகளை பரிந்துரைக்கும் நிபுணர்கள், முன்கூட்டியே அந்த பரிந்துரைகளை வேறு சிலரிடம் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்திருப்பதாக செபி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிபுணர்கள் உள்பட 15 பேருக்கு தடை விதித்து செபி கடுமையான…

Read More
share market

அதானி மட்டுமல்ல, ஐ.டி.சி முதல் ஐ.சி.ஐ.சி.ஐ வரை… அதிக லாபம் அள்ளிய வெளிநாட்டு முதலீடு நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.கியூ.ஜி பார்ட்னர்ஸ் (GQG Partners) நிறுவனம் அதானி நிறுவனப் பங்குகள் சரிந்தபோது முதலீடு செய்ததன் வாயிலாக மிக அதிகமான லாபம் அடைந்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், இன்னும் பல்வேறு பங்குகளாலும் ஜி.கியூ.ஜி நிறுவனம் மிக அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதில் ஐ.டி.சி, எஸ்.பி.ஐ போன்ற பிரபலமான பங்குகளும் அடங்கும். அதானி குழுமம் தண்ணீர் வடிந்துவிட்டது… ஆனால்… சென்னையை அச்சுறுத்தும் குப்பை குவியல்கள்! கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.