share market

கடும் மழை, காய்கறிகள் விலை, அன்னிய முதலீடுகள் வரத்து… இனி சந்தையை தீர்மானிக்கும் காரணிகள்!

வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்று நம்பப்படுகிறது. இந்திய பங்கு சந்தையானது கடந்த வார இறுதியில் கூட ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், பல குறியீடுகளும் வரலாற்று உச்சத்தை தொட்டன. இது சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்றத்தை கண்டு வருகிறது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குச் சந்தை எவ்வளவு உயர்ந்துவிட்டது… இன்னும் உயருமா? #பொருளாதாரம்,…

Read More
share market

2 ஐபிஓ, 4 நிறுவனங்கள் பட்டியல்… வரும் வாரத்தில் சந்தையில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் எவை?

இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், வரும் வாரத்தில் இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் இந்தியப் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. மேலும், 4 நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளன. ஆக வரும் நாட்களிலும் சந்தையானது முதலீட்டாளர்களின் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாக இருக்கலாம். பங்குச் சந்தை புதிய பங்கு வெளியீடு… முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! கடந்த சில…

Read More
share market

பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டில் என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்..!

நாம் தினந்தோறும் படிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம். 5 கோடி வேண்டுமா? ரூபாய் 10,000 முதலீடு செய்யுங்கள் என்ற வாசகங்களை பார்க்கலாம். இதன் உண்மை நிலை என்ன? எத்தனை வருடம் சேமிக்க வேண்டும்? எவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும்? என்ற விவரங்கள் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. அல்லது கண்ணுக்கு தெரியாத, பூதக் கண்ணாடியில் பார்க்க வேண்டிய எழுத்துக்களாக சில இருக்கலாம். மேற்கண்ட உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம், மாதா மாதம் ரூபாய் 10,000 வீதம் 20 வருடங்களுக்கு ஈக்விட்டிஃபண்டில் ஆண்டுக்கு 23% லாபத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.