politics

“தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருகிறாரா..?!” – அமெரிக்காவில் இருந்து திரும்பிய அண்ணாமலை பதில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டுவார கால பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவரது உயர் கல்வி தொடர்பாக சென்றதாகவும், கட்சிப் பணிக்காக மேலிடத்தில் அனுமதிப் பெற்று சென்றதாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும், அமெரிக்கா சென்ற அண்ணாமலை அங்கு இருக்கும் பா.ஜ.க ஆதரவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிலையில், அமெரிக்கா சென்ற அண்ணாமலை இன்று இந்தியா திரும்பினார். ஸ்டாலின் – அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்தி திணிப்புக்கு…

Read More
politics

பிசிசிஐ தலைவர் தேர்தல்: “கங்குலி மீதான அரசியல் பழிவாங்கல்…” – திரிணாமுல் காங்கிரஸ் காட்டம்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி நியமிக்கப்படலாம் என்ற செய்தி, பா.ஜ.க-வின் அரசியல் ஏமாற்றத்தை வெளிச்சமாகியிருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் செய்தியாளர்களிடம், “கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கங்குலி, பா.ஜ.க-வில் சேருவார் என்ற செய்தியை பா.ஜ.க பரப்பியது. ஆனால் நடக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கங்குலி அதனால், தற்போது, 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரான…

Read More
politics

நடைமுறைக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் – இந்த முறை கைக்கொடுக்குமா?!

ஆன்லைன் சூதாட்டம்: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கி பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அறிக்கை சமர்ப்பிப்பு ஆன்லைன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.