politics

“பாஜக ஜம்மு-காஷ்மீரை ஆப்கனைப் போல மாற்ற விரும்புகிறது!” – மெகபூபா முஃப்தி தாக்கு

ஜம்மு காஷ்மீரில் நடந்துவரும் கட்டடங்கள் இடிப்பு தொடர்பாக பா.ஜ.க-வைச் சாடிய முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க ஒரு கிழக்கிந்திய கம்பெனி போல இருக்கிறது என விமர்சித்திருக்கிறார். பா.ஜ.க-வை மேலும் கடுமையாகத் தாக்கிப் பேசிய மெகபூபா முஃப்தி, “நம் நாட்டின் அரசியல் சாசனத்தை தகர்க்க, பா.ஜ.க தனது பெரும்பான்மையை ஆயுதமாக்கியிருக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும் நீதித்துறையின் குரலை நசுக்க அவர்கள் ஆயுதமேந்தியிருக்கிறார்கள். மெஹபூபா முஃப்தி நீங்கள் காஷ்மீருக்குச் சென்றால், அது ஆப்கானிஸ்தானைப் போல இருப்பதை…

Read More
politics

“சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை; பூசாரிகள் ஏற்படுத்தியது” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நேற்று இரவு மும்பையில் நடந்த இந்து மத குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மனச்சாட்சியும், உணர்வும் ஒன்றுதான். அதன் மீதான கருத்துக்கள்தான் வேறுபடுகின்றன. வாழ்வதற்காக நாம் சம்பாதிக்கும் போது நமக்கு சமுதாயத்தின் மீதும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பணியும் சமுதாயத்தின் நன்மைக்காக இருக்கும்போது, அவை சிறியதா, பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும். நம்மை படைத்தவருக்கு நாம் அனைவரும்…

Read More
politics

“அவைத்தலைவரின் கடிதத்தைப் புறக்கணிக்கிறோம்; தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்!’ – ஓபிஎஸ் அணி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரைத் தேர்வுசெய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள்கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார். ஓ.பி.எஸ் தரப்புக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி, அவைத்தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.