politics

“ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி கடந்த காலம் ஆகிவிட்டது” – ரஹானே

“ஒவ்வொரு தொடரும் முக்கியமானது, ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி கடந்த காலம் ஆகிவிட்டது” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.  “எங்களுக்கு ஒவ்வொரு தொடரும் முக்கியமானது தான்….

Read More
politics

மும்பையில் மீண்டும் தொடங்கிய உள்ளூர் ரயில் சேவை : ரயிலின் படியை வணங்கிய பயணி

மும்பை மாநகரில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டிருந்த உள்ளூர் ரயில் சேவை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த 1 ஆம் தேதியன்று தொடங்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு தலை வணங்கி ஆசி பெற்று ஏறியுள்ளார். அந்த காட்சியை கேமிராவில் படம் பிடித்தவர் சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்ய அது வைரலாகி உள்ளது.  A click that touched my heart, a commuter worshipping Mumbai…

Read More
politics

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அறவழியில் போராடி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் எல்லையில் நாடு முழுவதும் இருந்தும் விவசாயிகள் அணி அணியாக திரண்டு வந்து போராடி வருகின்றனர்.  இந்நிலையில், மோடியின் ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் போராட்டம் உலக அளவில் தற்போது கவனம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.