politics

ஹைதராபாத்: காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது

ஹைதராபாத்தில் காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் மீர்பெட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ராகுல் என்ற நபர் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அந்த பெண் ராகுலின் காதலை வேண்டாம் என மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், திட்டமிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த பெண்ணின் வீட்டின்முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல், அந்தப் பெண்ணை கோடரியால் பலமாக தாக்கியிருக்கிறார். ராகுலிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலிருந்த…

Read More
politics

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2018-19ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை அரசு…

Read More
politics

டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாக 80 வயது முன்னாள் ராணுவ வீரர் உள்பட 122 பேர் கைது!

டெல்லியில் குடியரசுத் தினத்தன்று ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 122 பேரை கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். இவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான 80 வயது முதியவரும் ஒருவர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது, எதிர்பாராத விதமாக சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.