policies

“நடராசனை ஒதுக்கியே வைத்திருக்கிறேன்” ஜெயலலிதா சொன்ன தினம் இன்று! #OnThisDay

2001 சட்டசபைத் தேர்தல் நேரம் அது. தேர்தல் நேரங்களில் சசிகலாவின் கணவர் நடராசன் பற்றிய பேச்சுகள் கிளம்பும். அப்படித்தான் 2001 சட்டசபைத் தேர்தலின் போதும் நடராசனின் பெயர் அடிபட்டது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலா, நடராசனின் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனிலேயே சசிகலாவும் நடராசனும் குடியேறினார்கள். 1991 – 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் எல்லை மீறிப் போனது. சசிகலாவின் சகோதரர் திவாகரன், அக்காள் மகன் தினகரன் ஆகியோர்…

Read More
policies

கைதட்டிவிட்டோம்; விளக்கேற்றிவிட்டோம்… இனி இந்த 10 விஷயங்களை கவனிப்பீரா பிரதமர் அவர்களே?

சுதந்திர இந்தியா, ஒரு தொற்றுநோய் காரணமாக இவ்வளவு மோசமான ஒரு சூழலை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. ஊரடங்கு 21 நாள்களையும் தாண்டிச் செல்லாம் என்ற அச்சத்துக்கு மத்தியிலும் அகல்விளக்குகளை ஒளிரவைத்து, டார்ச் லைட்டுகளை அடித்து, தீபாவளியைப்போல பட்டாசுகளை வெடித்து பிரதமரின் விருப்பத்தை மக்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்கு முன்பாக, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கைதட்டியதுடன் நிற்காமல், சங்கு ஊதியும் தங்கள் தேசபக்தியை மக்கள் வெளிப்படுத்தினார்கள். People clap from balconies in show of appreciation to health…

Read More
policies

மதுபானக் கடைகளை மூட கேரளா அரசு தயக்கம் காட்டியது ஏன்?

பிரதமர் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகளை மூட மட்டும் மறுத்துவிட்டார் முதல்வர் பினராயி விஜயன். மதுபான விற்பனை அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிறகு, மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு வந்தார் பினராயி விஜயன். முதலில் அவர் மதுக்கடைகளை மூட மறுத்ததற்கு அது அத்தியாவசிய பொருளில் வருவது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.