Olympics

நேத்ரா குமணன் : முதல் பெண்… முதல் பதக்கம்… தடைகளை தாண்டி படகோட்டும் தமிழக வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணிகளில் இந்த முறை பெண்களே அதிக கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழக வீராங்கனைகள் சிலர் இப்போதே வரலாற்றில் தங்களுடைய பெயரை பதித்திருக்கிறார்கள். அதில், நேத்ரா குமணனும் ஒருவர். படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருக்கும் முதல் பெண் என்கிற வரலாற்று சாதனையை செய்திருக்கிறார். 23 வயதாகும் நேத்ரா குமணன் சென்னையை சேர்ந்தவர்.  கோடை விடுமுறைகளில் சிறுவர்களுக்கான  பயிற்சி முகாம்களில் கலந்துக்கொண்டு பல திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். நடனம், இசை என ஒவ்வொரு…

Read More
Olympics

தோனி சொல்லிக்கொடுத்த ப்ராசஸ்… டோக்கியோ ஒலிம்பிக்கில் பின்பற்றப்போகும் தமிழக வீரர்கள்!

வாழ்வில் சாதிக்க கல்வி ஒரு தடையில்லை என்பதை இரண்டு தமிழக வீரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய வருண் தாக்கரும் கே.சி.கணபதியும் இப்போது ஒலிம்பிக்கில் ஆடுவதற்காக டோக்கியோவிற்கு பறந்திருக்கிறார்கள். படகோட்டும் போட்டியில் பங்கேற்க இருக்கும் இவர்களின் பின்னணி என்ன? வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள். 26 வயதாகும் வருண் தாக்கரின் தந்தை ஷிப்பிங் பிரிவில் பணிபுரிந்தவர். இவர் வார விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக படகோட்டும் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.  அப்போது வருண்…

Read More
Olympics

அன்ஷு மாலிக்: `ஒரே கனா… ஒரே குறி’ – லட்சியத்தோடு களமிறங்கும் 2கே கிட்!

என்கிறார் 19 வயதே ஆன அன்ஷு மாலிக்.“போடியத்தின் மீது நிற்பது போன்றே எப்போதும் கற்பனை செய்து கொள்வேன். எப்போதும் அந்த பதக்கங்களின் மீது மட்டுமே நான் குறியாக இருக்கிறேன்!” டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இருக்கிறார். பதக்கத்தை வென்றே தீருவேன் என உறுதியாக கூறும் இவரின் பிண்ணனி என்ன? ‘Home of Wrestling’ என அழைக்கப்படுவதற்கு அத்தனை தகுதியும் உடைய ஹரியானா மாநிலத்தில் நிதானி எனும் கிராமத்தில் பிறந்தவரே அன்ஷு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.