Food Nostalgia

கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் | விருந்தோம்பல்

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு பின் அங்கிருந்து அருகில் இருக்கும் ஊர்களுக்கு பிக்னிக் அல்லது ஒரு நாள் பயணமாக  செல்வது வழக்கம். இப்படித்தான் ஒவ்வொரு கோடை விடுமுறையையும் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் கழிப்போம். ஒருமுறை எங்கள் தாத்தாவின் சொந்த ஊரான நாங்குநேரிக்கு செல்லலாம் என்று பிளான் போட்டோம். அங்கு  நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டமும்,  சித்திரை மாதம் பெரிய தேர்த்திருவிழாவும் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடக்கும். பல…

Read More
accident Nostalgia

இதைவிட பெரிய தப்பிப் பிழைத்த கதை உண்டா?

1972 அக்டோபர் 13… இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ‘சர்வைவல்’ ஸ்டோரிக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்த நாள். உலகின் மிக நீண்ட மலைத் தொடரான ஆண்டீஸ் மலைத் தொடருக்கு மேல், கடல் மட்டத்திலிருந்து கிட்டத் தட்ட 20,000 அடி உயரத்தில், ‘Uruguay Air Force Flight – 571’ என்ற சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ரக்பி விளையாட்டு வீரர்கள், அவர்களது உறவினர்கள், இரண்டு பைலட்கள், விமானப் பணிப் பெண்கள் என மொத்தம் நாற்பத்தி…

Read More
Cinema Nostalgia

ச்… சும்மா… #MyVikatan

“எங்க சார் இந்த பக்கம்…?” – யாராவது நம்மள பாத்து கேட்டா உடனே ‘சும்மா வாக்கிங்’ வந்தேங்கன்னு பதில் சொல்வோம். திருமணமான மகள் பற்றி அக்கம் பக்கத்தார் ‘ஏதாவது விசேஷம் உண்டா’ன்னு கேட்டா அதற்கு அம்மா ‘சும்மாதான் இருக்கா’ ன்னு கவலையோடு சொல்வாள். சும்மா உங்கள பாத்திட்டு போகலாம்னு வந்தேன். தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க இப்படி ஆரம்பித்தால் 80 சதவீதம் கடன் வாங்கும் முடிவோடுதான் வந்திருப்பாங்கன்னு அடிச்சு சொல்லலாம். வடிவேலுவின் சும்மா காமெடி பார்க்கும் போதெல்லாம் இப்படிக்கூட சிந்திக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.