Nostalgia

மாந்திரீகமும் நானும்! – குட்டி ஸ்டோரி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மாந்திரீகம் என்பது, கடுமையான மந்திரச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை ஆகும். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டதாக மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது. இதில், மனநோய் மருத்துவம், உடல் நோய்  மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியன முதன்மைப் படுகின்றன.  தீய…

Read More
Nostalgia

மதுரைத் தெருக்களின் வழியே – 15: பழங்கால திரையரங்க அனுபவங்களுக்கு மாற்றாகுமா நவீன மல்டிபிளக்ஸ்?

தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கனவுலகில் மிதக்கிற பெரும்பான்மையினர் ஒருபோதும் அறிந்திராத பெரிய உலகம் விரிந்திருக்கிறது. திரைப்படத்தைத் தியேட்டரில் வெளியிடுவது தொடர்புடைய பல்வேறு வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர். சினிமா தயாரிப்பில் தொடர்புடைய நடிக நடிகையர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றோரின் ஊதியத்துடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மிகவும் குறைந்த பணத்துக்காகப் பலர் வேலை செய்கின்றனர். மதுரை, மேலக்கோபுரத் தெருவிலிருந்து பிரிகின்ற தானப்ப முதலி தெரு, கீழ அனுமந்தராயன் தெரு போன்ற தெருக்களில் பிலிம் கம்பெனிகள் செயல்படுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களை வெளியிடுகிற…

Read More
Food Nostalgia

அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும் | விருந்தோம்பல்

சிறு வயதில் ஒவ்வோர் ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்ட் மாதம் திருச்சியில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக குற்றால சீஸனுக்குச் செல்வோம். அதிகாலையில் தென்காசி ஜங்ஷனில் இறங்கியதும் அப்பா புன்னகையோடு `சொர்க்கமே என்றாலும் எங்க ஊரைப் போல வருமா’ என்று பாட ஆரம்பித்து, `எங்க ஊரு சாரல் காற்று எப்படி இருக்கு’ என்று ரசித்துக் கொண்டே வருவார்கள். `சில்லென்று வீசும் அந்த சாரல் காற்றும் லேசான மழைச்சாரலும்’ எங்களை வரவேற்கும். தென்காசியில் இருந்து இலஞ்சிக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.