Health Nature

அடிபட்ட காயத்துடன் கடலில் சுற்றி வரும் சுறா மீன்!

கடலில் காணப்படும் மீன் இனங்களில் மிகவும் முக்கியமானது சுறா மீன்கள். இந்த நிலையில் மெக்சிகோவில் பெரிய வெள்ளை நிற சுறா மீன் ஒன்று அடிபட்ட காயத்துடன் கடலில் சுற்றி வருவதை கவனித்துள்ளார் ஆழ்கடல் நீச்சல் வீரர் Jalil Najafov. மெக்சிகோவில் நீந்திய போது இதனை அவர் கவனித்துள்ளார்.  View this post on Instagram A post shared by Jalil Najafov (@jalilnajafov) “சுமார் 15 அடி நீளமுள்ள அந்த வெள்ளை சுறாவின் பக்கவாட்டில் பெரிய…

Read More
Health Nature

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், வாகனங்கள், வீடுகள் முழுவதும் உறை பனி சூழ்ந்து காணப்படுகிறது. வாகனங்களில் டீசல் உறைவதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மழை போன்று பெய்யும் பனியால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதே போல, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவால், நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Health Nature

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் தவணையாக ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள, தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இங்கு 60 புலிகள் வாழ்வதோடு, 111 சிறுத்தைகள், 800 யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புலிகள் காப்பகங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஒரே வனப்பரப்பில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.